மாதகல் மேற்கை பூர்வீகமாகவும் புலம் பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பவரும் மாதகல் மண்ணின் சமூகசேவையாளருமாகிய பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள் ச...
மாதகல் மேற்கை பூர்வீகமாகவும் புலம் பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பவரும் மாதகல் மண்ணின் சமூகசேவையாளருமாகிய பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள் சங்கானை பிரதேச வைத்தியசாலை நோயாளர் பயன்பாட்டிற்கு B.Complex Tablets 11000 அன்பளிப்பாக வழங்கியுதவியமைக்கு எமது மனமார்ந்த நன்றிகளை வைத்தியசாலை சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவரது இச் சேவையினை பாராட்டி சங்கானை பிரதேச வைத்தியசாலை சமூகத்துடன் இணைந்து மாதகல் இணையத்தளமும் நன்றிகளையும் வாழ்த்துக்களுயும் கூறி நிற்கின்றது...
.jpeg)
.jpeg)
