மாதகல் மேற்கை பூர்வீகமாகவும் ஜேர்மன் நாட்டில் வசித்து வருபவரும் மாதகல் மண்ணின் சமூக சேவையாளருமாகிய பூ.அன்பழகன் அவர்கள் அருள்மிகு உலோலசிட்டி ...
மாதகல் மேற்கை பூர்வீகமாகவும் ஜேர்மன் நாட்டில் வசித்து வருபவரும் மாதகல் மண்ணின் சமூக சேவையாளருமாகிய பூ.அன்பழகன் அவர்கள் அருள்மிகு உலோலசிட்டி சித்தி விநாயகர் தேவஸ்தானம் சென்ற ஆனிமாதம் பாலஸ்தாபனம் நடைபெற்று திருப்பணிகள் நடை பெறுகின்றது இந்திருப்பணிக்காக திருப்பணிச் சபைத் தலைவர் சு.நவீந்திரனிடம் ரூபா பத்துலட்சம் (1000000) -05.12.2025 வெள்ளிக்கிழமை அன்று வழங்கி உதவியுள்ளார்.
.jpg)
.jpg)
