1 2 நத்தார் தினத்தை முன்னிட்டு எமது விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்திய கழக அங்கத்தவர்களுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமர்... VINAY...
நத்தார் தினத்தை முன்னிட்டு எமது விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்திய கழக அங்கத்தவர்களுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமர்...


தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய VINAYAGAR SUPER KINGS அணியினர் எட்டு பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் தர்ஷன் [30R (11B)], சரண் [28R (12B)] அவர்களின் ஓட்ட உதவியுடன் 8 இலக்குகளை இழந்து 103 ஓட்டங்களை பெற்று 20 ஓட்ட எண்ணிக்கை வித்தியாசத்தில் தோல்வியுற்றனர்.
1-
VINAYAGAR MINI PREMIER LEAGUE - 2025
இல் வெறுமனே 5 போட்டிகளில் 11 விக்கெட்டுக்களை அபாரமாக வீழ்த்தி VINAYAGAR TITANS அணியின் வீரர் திருமால் அவர்கள் அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்களுக்கான விருதினை தனதாக்கிக்கொண்டார். அவருக்கு எமது கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
2-
VINAYAGAR MINI PREMIER LEAGUE - 2025
இல் வெறுமனே 5 போட்டிகளில் 160 ஓட்டங்களை அபாரமாக பெற்று VINAYAGAR TITANS அணியின் வீரர் பிரகாஷ் அவர்கள் அதிகூடிய ஓட்டங்களை பெற்றவர்களுக்கான விருதினை தனதாக்கிக்கொண்டார். அவருக்கு எமது கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
நத்தார் தினத்தை முன்னிட்டு விநாயகர் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் கழக அங்கத்தவர்களுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமர்...


பரிசில் விபரங்கள்
அதற்குரிய பணம் தந்துதவிய எமது கழக அங்கத்தவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அவர் களது பணி தொடரட்டும்
நாளைய தினம் நடைபெறும் கிரிக்கெட் சமரில் எமது விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி போட்டிகளை கண்டுகளித்து உங்கள் ஆதரவுகளை வழங்குவதற்கு அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்
.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
