திரு கந்தசாமி கனகரத்தினம் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசக...
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, சிதம்பரம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
யாழினி, தமிழினி, மாதினி, சொரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கேதீஸ்வரன், காந்தீபன், துஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நல்லையா, குகநாதன், நிர்மலாதேவி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இன்பவதி, கௌரி, வரதராஜா, ஈஸ்வரி, சண்முகதாஸ், சிறீஸ்கந்தராசா ஆகியோரின் மைத்துனரும்,
பிரதீபா, பிரசன்னா, றஜீவன், மீரா, அபிராமி, சாதுரியா, பிரவீணன் ஆகியோரின் பெரியப்பாவும்,
மகனிஷ், மானுஷ், மௌறிஷ், கார்திகா, வராகினி, செந்தில் குமரன், ஷாலினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஹரிஷ் , ஹரிணி, ஹாஷினி, நவயுகன், தீட்ஷண்யன், அம்ருதா, அக்ஷரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி
அரசடி பிள்ளையார் கோவிலடி,
மாதகல்–வடக்கு,
மாதகல்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94774952870
- Mobile : +94771275692




