யாழ்ப்பாணம் மாதகலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு கதிர்காமநாதன் அவர்கள் 03-12-2025 அன்று காலமாகிவிட்டார். அன்னாரின் இறுதிக...
யாழ்ப்பாணம் மாதகலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு கதிர்காமநாதன் அவர்கள் 03-12-2025 அன்று காலமாகிவிட்டார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமை 04/12/2025 அன்று 12.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவூடல் தகனக் கிரியைக்காக மாதகல் போதி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இத் துயரச் செய்தியை உறவுகள் அனைவருக்கும் அறியத் தருவதோடு, அன்னாரை இழந்து தவிக்கும் அவர் தம் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் .அமரரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தொடர்புகொள்ள ஈசன் (சகோதரன்)077 595 2434ராணி (மனைவி)077 275 2319பரமசிவம் ( மைத்துனர்)076 681 7445
1112
.jpg)
.jpg)
.jpg)
