ஜெர்மனியைச் சேர்ந்த ரஜனி யசோதா குடும்பத்தினர் மாதகல் கல்வி அபிவிருத்திச்சங்கம் ஊடாக மாதகல் ஐந்து முன்பள்ளியை சேர்ந்த தோமையார் முன்பள்ளி, சித...
ஜெர்மனியைச் சேர்ந்த ரஜனி யசோதா குடும்பத்தினர் மாதகல் கல்வி அபிவிருத்திச்சங்கம் ஊடாக மாதகல் ஐந்து முன்பள்ளியை சேர்ந்த தோமையார் முன்பள்ளி, சித்தி விநாயகர் முன்பள்ளி, காந்திஜி முன்பள்ளி, சகாயபுர RDS முன்பள்ளி, சகாய மாதா முன்பள்ளியை சேர்ந்த மொத்தம் 136 மாணவர்களுக்கு சத்துணவு வழங்கி வைக்கப்பட்டது. 11-12- 2025 அன்று இவ் நிகழ்வில் கல்வி அபிவிருத்தி சங்கத் தலைவர் அருள் ஞானந்தன், செயலாளர் மு.திருக் குமார், கிராம சேவையாளர், மாதகல் பொது சுகாதார உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து வழங்கி வைத்தனர். தற்போதைய காலநிலை காரணமாக மாணவர்களுக்கு வழங்கிய சத்துன விற்கு நிதியுதவி செய்த ஜெர்மனியைச் சேர்ந்த ரஜனி யசோதா குடும்பத்தினருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் தொடர்ந்து உங்கள் ஆதரவினை எதிர்பார்க்கின்றோம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
