பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன் தலைமச் சங்க அலுவலகத்திற்கென பிரதி எடுக்கும் இயந்திரம் (photocopie machine) கொள்வனவ...
பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன் தலைமச் சங்க அலுவலகத்திற்கென பிரதி எடுக்கும் இயந்திரம் (photocopie machine) கொள்வனவு செய்யப்பட்டது
இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தினதும், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினதும், பொன்னுத்துரை சிறுவர் நூலகத்தினதும் தேவைகளிற்கென பிரதி எடுக்கும் இயந்திரம் [photocopie machine] ஒன்றினை கொள்வனவு செய்ய 3,54,000(மூன்று இலட்சத்து ஐம்பத்து நான்காயிரம்) ரூபாவினை இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்திற்கு இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமூடாக கார்த்திகை 2025இல் பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கம் அனுப்பி வைத்தது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
