இறந்த எம் உறவுகளை நினைவு கூறும் நாளாம் காரத்திகை -02 02.11.2025 இன்றைய நாளில் இறந்து போன அனைத்து ஆன்மாக்களுக்காக செபிக்கும் நன்நாளில் எம்மோ...
இறந்த எம் உறவுகளை நினைவு கூறும் நாளாம் காரத்திகை -02
02.11.2025 இன்றைய நாளில் இறந்து போன அனைத்து ஆன்மாக்களுக்காக செபிக்கும் நன்நாளில் எம்மோடு வாழ்ந்து. தமது நினைவுகளை எம்மிடம் விட்டுச்சென்ற அன்பு உள்ளங்களுக்காக கல்லறை தோட்டத்தில் திருப்பலியினை ஒப்புக்கொடுத்து செபித்த அன்புக்கும் மதிப்புக்குமுரிய அருட்த்தந்தை ஸ்ரனிஸ்லஸ்(அ.ம.தி) அடிகளாருக்கும். எம்மோடு கூடவே இருந்து எம்மை வழிநடத்தி வரும் பங்குத்தந்தை ஞானறூபன் அடிகளாருக்கும் மனம் நிறைந்த நன்றிகளை மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலயம் சார்பாக தொரிவித்துக்கொள்கிறோம் .
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
