யாழ். மாதகலை பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட அருளாந்தம் உதயகுமார் அவர்கள் 27.11.2025 அன்று காலமானர். இவரது இறுதி வண...
யாழ். மாதகலை பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட அருளாந்தம் உதயகுமார் அவர்கள் 27.11.2025 அன்று காலமானர்.
இவரது இறுதி வணக்க நிகழ்வு எதிர்வரும் 01.12.2025 திங்கட்கிழமை அன்று சுவிஸில் நடைபெறவுள்ளது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல் குடும்பத்தினர்.
யாழ். மாதகலை பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட அருளாந்தம் உதயகுமார் அவர்கள் 27.11.2025 அன்று காலமானர்.
இவரது இறுதி வணக்க நிகழ்வு எதிர்வரும் 01.12.2025 திங்கட்கிழமை அன்று சுவிஸில் நடைபெறவுள்ளது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.