காஞ்சிபுரம் மாதகலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா நடராசா அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னா...
காஞ்சிபுரம் மாதகலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா நடராசா அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், (அமரர்) வேலுப்பிள்ளை, தங்கம்மாவின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற புஸ்பராணியின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, கந்தசாமி, தம்பையா ஆகியோரின் அன்புச் சகோதரனும் சுவேந்திராதேவி (லண்டன்), வசந்தகுமாரி (ஆசிரியர் ,யா/ மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயம் ), தவக்குமார் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், அசோக்குமார் (லண்டன்), ஜெனார்தன் (தாதிய விடுதி சகோதரர் ஆதார வைத்தியசாலை தெல்லிப்பழை), ஜெனுபா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மாசிலன்(பொறியியலாளர்), மானுசிகா(இறுதி ஆண்டு மருத்துவபீட மாணவி), நவீன்(4ம் ஆண்டு மருத்துவபீட மாணவன்), புவிஷிகா, தரணிகா, அஸ்விகா, ஆர்த்திகன், ஜஷ்னவி, சயனவி, மிதுஷ்னவி, தக்க்ஷ்னவி ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை மு.ப 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மாதகல் போதி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
சுவேந்திராதேவி - மகள்
Mobile : +94743565140
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெனார்தன் - மருமகன்
- Mobile : +94776109143
தவக்குமார் - மகன்
- Mobile : +447848881101

.jpg)
.jpg)
.jpg)
.jpg)

