தேசிய மக்கள் சக்தியின் மானிப்பாய் அமைப்பாளர் சுரேன், பிரதேச சபை உறுப்பினர், மாதகல் இணைப்பாளர் ஆகியோர் மாதகல் J/150, J/151,J/152 ஆகிய 3 கிராம...
தேசிய மக்கள் சக்தியின் மானிப்பாய் அமைப்பாளர் சுரேன், பிரதேச சபை உறுப்பினர், மாதகல் இணைப்பாளர் ஆகியோர் மாதகல் J/150, J/151,J/152 ஆகிய 3 கிராம பிரிவுகளிலும் மிகவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை மற்றும் உணவுகளை கொடுத்ததுடன் மாதகல் மேற்கு பிரிவில் வெள்ளம் வடிந்து ஓட கூடிய வகையில் வெள்ள வாய்க்காலையும் சீர் செய்து கொடுத்தோம்.. ஏதேனும் அவசர உதவிகள் தேவையெனின் தொடர்புகொள்ளவும்...
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
