13.11.2025 அன்று மானிப்பாய் வலி தென்மேற்கு பிரதேச சபை சுகாதார குழுவினரால் மாதகல் பொதுச் சந்தையில் நிலவும் குறைகள்,அபிவிருத்திகள் தொடர்பாகவ...
13.11.2025 அன்று மானிப்பாய் வலி தென்மேற்கு பிரதேச சபை சுகாதார குழுவினரால் மாதகல் பொதுச் சந்தையில் நிலவும் குறைகள்,அபிவிருத்திகள் தொடர்பாகவும் வியாபாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் நேரில் வந்து பார்வையிட்டதுடன் முதறீகட்டமாக அத்தியவசிய வேலைகள் சில முன்னுரிமை அடிப்படையில் செய்வதாக உறுதிமொழி வழங்கப்பட்டது.
இதன் போது மாதகல் வட்டார உறுப்பினர்களான தே.மரியநேசன் , வா.சிவனேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
