சீரற்ற காலநிலை காரணமாக மாதகலில் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, புலம்பெயர்ந்து வாழும் மாதகல் மக்கள் மற்றும் மாதகல் மக்கள், மாத...
சீரற்ற காலநிலை காரணமாக மாதகலில் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, புலம்பெயர்ந்து வாழும் மாதகல் மக்கள் மற்றும் மாதகல் மக்கள், மாதகல் இளைஞர்கள் ஆகியோரின் நிதியுதவியில் மாதகல் இளைஞர்களால் J/150, J/151, J/152 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த கிராம சேவையாளர்களின் தரவின்படி, அவர்களோடு இணைந்து அவர்கள் முன்னிலையில் 29.11. 2025 அன்று 250 பேருக்கு, 30-11-2025 அன்று 350பேருக்கும், 01/12/2025 அன்று 380 பேருக்கும் சமைத்த உணவு மாதகல் இளைஞர்களால் வழங்கி வைக்கப்பட்டது. நிதியுதவி செய்த அனைவருக்கும், பொருட்கள் தந்துதவியவர்களுக்கும், வாகன உதவி செய்தவர்களுக்கும், எம்முடன் பக்கபலமாக நின்ற நலன்புரிச் சங்கத் தலைவர், செயலாளர் அவர்களுக்கும், பிரதேச சபை உறுப்பினர்களுக்கும், விநாயகர் விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கும் மற்றும் எமக்கு மூன்று நாளாக நின்று சகல விதமான வழிகளில் உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மாதகலில் சீரற்ற கால நிலை காரணமாக 29.11.2025 அன்று மாதகல் இளைஞர்களால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு சமைத்து வழங்கப்பட்டன.
சமூகத்திற்காக மனமுவந்து செயற்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இத்தகைய ஒற்றுமை நம்முடைய சமூகத்தின் வலிமை என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
