23.11.2025அன்று பாடகர்குழாமின் பாதுகாவலியாம் புனித சிசிலியாவின் திருவிழாவை மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலய பாடகர்குழாமினர் சிறப்பித்தனர் மாத...
23.11.2025அன்று பாடகர்குழாமின் பாதுகாவலியாம் புனித சிசிலியாவின் திருவிழாவை மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலய பாடகர்குழாமினர் சிறப்பித்தனர்
மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் 23.11.2025 இன்றைய நாளில் பாடகர் குழாம் அங்கத்தவர்கள் தமது பெயர் கொண்ட சிசிலியா தினத்தினை இறைவனுக்கு நன்றிப்பலி செலுத்தி மகிழ்ந்திருந்தனர் இன்றைய நாள் திருப்பலியினை ஒப்புக்கொடுத்து செபித்த அன்பிக்கும் பெரும் மதிப்புக்குமுரிய அருட்த்தந்தை அன்ரன் அமலதாஸ் அடிகாளாருக்கும் , பாடகர் குழாமினரை வழிநடத்தி வருகின்ற அன்பிற்கு பெரும் மதிப்பிற்குமுரிய பங்குத்தந்தை அருட்பணி ஞானறூபன் அடிகளாருக்கும் மனம் நிறைந்த நன்றிகளை புனித சதா சகாய அன்னை ஆலய பங்கு மக்கள் தெரிவித்துக்கொள்கிறார்கள்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
