மாதகல் காந்திஜீ விளையாட்டு கழகம் நடாத்திய வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதி போட்டியில் அராலி சரஸ்வதி கழகத்தை எதிர்த்து குயின்ஸ் கழகம் மோதியது ம...
மாதகல் காந்திஜீ விளையாட்டு கழகம் நடாத்திய வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதி போட்டியில் அராலி சரஸ்வதி கழகத்தை எதிர்த்து குயின்ஸ் கழகம் மோதியது முதல் இரண்டு சுற்றுகளும் கடுமையான போட்டிக்கு மத்தியில் சம புள்ளிகளை இரண்டு அணிகளும் பெற்றிருந்த போதிலும் இறுதி இரண்டு சுற்றுக்களிலும் குயின்ஸ் அணி தனது ஆதிக்கத்தை செலுத்தி வெற்றிக் கிண்ணத்தையும் பணப் பரிசிலையும் பெற்றுக்கொண்டார்கள். குயின்ஸ் கழக வீராங்கனைகளுக்கு கழகம் சார்பான வாழ்த்துக்கள்...
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
