இறந்த எம் உறவுகளை நினைவுகூரும் நாளாம் கார்த்திகை -02 மாதகல் பங்கில் இறந்த அனைத்து ஆன்மாக்களையும் நினைவு கூர்ந்து உறவினர்கள் 02.11.2025 ஞாயி...
இறந்த எம் உறவுகளை நினைவுகூரும் நாளாம் கார்த்திகை -02
மாதகல் பங்கில் இறந்த அனைத்து ஆன்மாக்களையும் நினைவு கூர்ந்து உறவினர்கள் 02.11.2025 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை மாதகல் புனித செபஸ்ரியார் மற்றும் புனித அந்தோனியார் ஆலய கல்லறைத் தாேட்டங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் நடைபெற்ற திருப்பலியிலும் கலந்துகொண்டனர்.. .
02.11.2025 ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை மாதகல் புனித தோமையார் ஆலய கல்லறைத் தாேட்டத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் நடைபெற்ற திருப்பலியிலும் கலந்துகொண்டனர்...
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
