மாதகல் சகாயபுரம் கிராமத்தில் உள்ள குழந்தையேசு வீதி 89 வருடங்களுக்கும் மேலாக திருத்தப்படாமல் இருப்பதை பல தடவைகள் பலரிடம் தெரிவித்த நிலையில் ந...
மாதகல் சகாயபுரம் கிராமத்தில் உள்ள குழந்தையேசு வீதி 89 வருடங்களுக்கும் மேலாக திருத்தப்படாமல் இருப்பதை பல தடவைகள் பலரிடம் தெரிவித்த நிலையில் நேற்றைய தினம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையில் அடிக்கல் நாட்டி வைத்து திருத்தப்பணிகள் ஆரம்பமானது. இதற்காக பாடுபட்ட பங்குத்தந்தை ஞானறூபன் அடிகளாருக்கும், முதியோர் சங்கத் தலைவர் அ. யேசுராசா ,மற்றும் பொருளாதார உத்தியோகத்தர். மற்றும் கிராமமட்ட அமைப்புக்கள் எல்லோருக்கும் நன்றிகளை கூறிநிற்கின்றோம்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
