யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், புதியகொலனி மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் குணரத்தினம் அவர்கள் 24.10.2025 வெள்ளிக்கிழமை அன்று அ...
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், புதியகொலனி மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் குணரத்தினம் அவர்கள் 24.10.2025 வெள்ளிக்கிழமை அன்று அமரத்துவமடைந்நதுள்ளார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
கண்ணீர் பூக்களை
காணிக்கை ஆக்கின்றோம்......





நேற்று வரை எம்மோடு
இருந்தீர்கள்.....
எங்களோடு ஒருவராய்
அன்போடு வாழ்ந்தீர்கள்
காலம் எல்லாம் எம்மோடு
கூடவருவீர்கள் என்றிருக்க
காலனவன் அழைத்தானோ
கானும் இடமெல்லாம்
பாசத்துடன்
அழைத்து அன்பாக
பேசுவீர்களே மாமா.....
உங்கள் பிரிவுச் செய்தி கேட்டு
இதயமே ஒரு கணம் நின்று
துடித்ததே மாமா......
எம்மையெல்லாம் தவிக்க விட்டு
மீளாத்துயில் கொண்டீர்களோ..
உங்கள் ஆத்மா
சாந்தி அடைய வேண்டுகின்றோம்....
Raaji Raaji


