தீபாவளி தின சினேக பூர்வ கிரிக்கெட் போட்டி மாதகல் காந்திஜீ விளையாட்டு கழக அணியை எதிர்த்து தெல்லிப்பளை யுத் யூனியன் அணி மோதியது இத் தொடர் 10...
தீபாவளி
தின சினேக பூர்வ கிரிக்கெட் போட்டி மாதகல் காந்திஜீ விளையாட்டு கழக அணியை
எதிர்த்து தெல்லிப்பளை யுத் யூனியன் அணி மோதியது இத் தொடர் 10 ஓவர்களை
கொண்ட 3 போட்டிகளாகும். இத்தொடரில் இரண்டு போட்டிகளில் எமது அணி வெற்றி
பெற்று தொடரினை கைப்பற்றியது. போட்டி தொடர்நாயகன் மற்றும் அதி கூடிய
ஓட்டங்களை தொடர்ச்சியான ஆறு 6 ஓட்டங்கள் உள்ளடங்களாக மிகச்சிறப்பாக
விளையாடிய ஹரிகரன் தனதாக்கினார். போட்டியில் கலந்துகொண்ட வீரர்களுக்கு
கழகம் சார்பான வாழ்த்துக்கள்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
