பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரணையுடன், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமூடாக நிகழ்த்தும் "பசுமையில் மாதகல்" திட...
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரணையுடன்,
இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமூடாக நிகழ்த்தும்
"பசுமையில் மாதகல்"
திட்டத்தினூடாக 3 மாதகல் கிராமசபைகளில் வசிக்கும் மாதகல் மக்களிற்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு 8 ஆவது வருடமாகவும் ஞாயிறு 16-11-2025 அன்று காலை 9 மணி முதல்
இடம் : மாதகல் விக்னேஸ்வரா பாடசாலை
முன்பதிவு செய்த போது வழங்கிய இலக்க அட்டையினை காட்டி மரக்கன்றுகளை இலவசமாக பெற்றுக் கொள்ளவும்.
இந்த சிறிய திட்டத்தின் மூலம் பூமிப்பந்தின் சூழல் மாசடைவதைத் தடுப்பதற்கு எமது கிராமமும் பங்களிப்பதென்பதில் எமது சங்கத்தின் கடமை என்பதை உணர்ந்து, பெருமை அடைகின்றது.

8 ஆவது வருடமாக, பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரணையுடன்,
இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமூடாக நிகழ்த்தும்
"பசுமையில் மாதகல்"
திட்டத்தினூடாக 3 மாதகல் கிராமசபைகளில் வசிக்கும் மாதகல் மக்களிற்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு 8ஆவது வருடமாகவும் நடைபெற உள்ளது. நிகழ்வின் திகதி பின்பு அறியத்தரப்படும்.
பதிவுகள் : ஐப்பசி 10ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை
திகதி/நேரங்கள் :
சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் : மாலை 3 மணியிலிருந்து மாலை 5 மணி வரை
அத்துடன் சனி, ஞாயிறு : காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை
இடம் : இலங்கை மாதகல் நலன்புரிச் சங்க அலுவலகம்
முன்பதிவு செய்த போது வழங்கிய இலக்க அட்டையினை காட்டி மரக்கன்றுகளை இலவசமாக பெற்றுக் கொள்ள வேண்டும்.

.jpeg)
.jpeg)

.jpg)
.jpg)