யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தில் சாரணர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு 17.10.2025 காலை 9 மணியளவில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைப...
யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தில் சாரணர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு 17.10.2025 காலை 9 மணியளவில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.ச.கிருபானந்தன்(சாரணர் மாவட்ட ஆணையாளர்) ,சிறப்ப விரந்தினராக திரு.பொ.சுதாகரன்(சாரணர் உதவி மாவட்ட ஆணையாளர்) திருமதி.கோ.குணசீலன்(ஆசிரியர்) செல்வி.இ.கிரிபியா(யா/கீரிமலை நகுலேஸ்வர மகா வித்தியாலயம்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
