மாதகல் நுணசையம்பதி திருவருள்மிகு முருகமூர்த்தி தேவஸ்தான கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழா முருகன் அடியார்களே… மங்களகரமான விசுவாவசு வருடம் ஐப்பசி ...
மாதகல் நுணசையம்பதி திருவருள்மிகு முருகமூர்த்தி தேவஸ்தான கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழா
மங்களகரமான விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 10ம் நாள் 27.10.2025 அன்று காலை 9.00 மணிக்கு அபிசேகம் ஆரம்பமாவதை தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று கந்தபுராண படிப்பு இடம்பெறும்
மாலை 3.00 மணியளவில் ஆலய வளாகத்தில் சூரசம்காரம் நடைபெறும்
அடியார்கள் அனைவரும் கலந்துகொண்டு திருவருளை பெறுவீராக
ஆலய தர்மகர்த்தா
பாலசுப்ரமணஇயம் புருசோத்தமன்


