கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தேசிய மக்கள் சக்தியின் மாதகல் இணைப்பாளர் லக்சன் மற்றும் மானிப்பாய் அமைப்பாளர் சுரேன் ப...
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தேசிய மக்கள் சக்தியின் மாதகல் இணைப்பாளர் லக்சன் மற்றும் மானிப்பாய் அமைப்பாளர் சுரேன் பிரதேச சபை உறுப்பினர்கள் நேற்று (28.10.2025) மாதகல் பிரதேசத்தின் ஒரு சில இடங்களை பார்வையிட்டதுடன் மக்களின் தற்போதைய பிரச்சினைகள், தேவைகள் அரசின் வேலைத்திட்டங்கள் எவ்வாறுள்ளது என கலந்துரையாடியதுடன். மக்களின் சில கோரிக்கைகளுக்கு உடனடியாகவே தீர்வினையும் வழங்கினார். மேலும் மாதகல் நுணசை பாடசாலைக்கு சென்று பாடசாலை அதிபரால் முன்வைக்கப்பட்ட சில தேவைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் உடனடியாகவே கலந்துரையாடினார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
