சிறுவர் தினத்தை முன்னிட்டு மாதகல் புனித தோமையார் இளையோர் ஒன்றியத்தினால் வருடாந்த செயற்றிட்டமான சிறுவர் தினமானது 12.10.2025 ஞாயிற்றுக்கிழமை ...
மாதகல் பங்கின் பங்குத்தந்தையும் எம் ஒன்றியத்தின் போசகருமான அருட்பணி அ. அ. அமல்ராச் அடிகளாரின் வழிகாட்டலில் மாதகல் புனித தோமையார் இளையோர் ஒன்றிய தலைவர் செல்வன். அன்ரன் லெபாேன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தின் இயக்குனர் மதிப்பிற்குரிய பங்குதந்தை அருட்பணி சில்வெஸ்ரர்தாஸ் அடிகளார் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக அன்பு கன்னியர் இல்ல தலைவி மேரிறோஸ் அவர்களும், மாதகல் பங்கின் பங்குத்தந்தையும் எம் ஒன்றியத்தின் போசகருமான அருட்பணி அ. அ. அமல்ராச் அடிகளார், யாழ் மறை மாவட்ட இளையோர் ஒன்றிய தலைவர் செல்வன். நிறாச் அவர்களும், இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய உபதலைவர் செல்வன். யூட் நிக்சன் மற்றும் செயலாளர் செல்வி. பௌஸ்ரனா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
விழாவின் கதாநாயகர்களான மாதகல் பங்கின் சிறார்களும், பெற்றாேரும் கலந்து சிறப்பித்த இந் நிகழ்வில் சிறார்களின் திறமைகளை வெளிக்காெணரும் கலைநிகழ்வுகளும் விளையாட்டுக்களும் நடைபெற்றன. தாெடர்ந்து சிறார்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
