யாழ்.மாதகலை பிறப்பிடமாகவும், தச்சடம்பன் மாங்குளத்தை வசிப்பிடமாகவும் தற்போது மாதகலில் வசித்தவருபவருமான பாலச்சந்திரன் சிறீமாவதி அவர்கள் 24-0...

யாழ்.மாதகலை பிறப்பிடமாகவும், தச்சடம்பன் மாங்குளத்தை வசிப்பிடமாகவும் தற்போது மாதகலில் வசித்தவருபவருமான பாலச்சந்திரன் சிறீமாவதி அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-09-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:30 மாதகல் காஞ்சியாங் கோயிலடியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் கிரியைகள் இடம்பெற்று தகனக்கிரிகைகள் மாதகல் போதி இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-09-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:30
மாதகல் காஞ்சியாங் கோயிலடியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் கிரியைகள் இடம்பெற்று தகனக்கிரிகைகள் மாதகல் போதி இந்து மயானத்தில் நடைபெறும்.
.jpg)
.jpg)
