மாதகல் லூர்து அன்னை திருத்தல கடற்கரைப்பகுதியில் கடற்கரையோர சுத்தப்படுத்தல் நிகழ்வானது..!

சமூக சேவைகள் திணைக்களத்தின் அனுசரனையில் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து JICA நிறுவனத்தின் ESPD வேலைத்திட்டத்தின் கீழ் ம...

சமூக சேவைகள் திணைக்களத்தின் அனுசரனையில் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து JICA நிறுவனத்தின் ESPD வேலைத்திட்டத்தின் கீழ் மாற்றுவலுவுடைய நபர்களுக்கான Dream Srilanka - கனவு இலங்கை ( sihina Sri-Lanka ) விழிப்புணர்வு நிகழ்வு இயற்கையுடன் கூடிய மாதகல் கெவி கடற்கரையில் 18.08.2025 அன்று எமது பிரதேச செயலக சமூக சேவைகள் மற்றும் மனிதவள உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட செயலக சமூக சேவைகள் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களங்களின் மாவட்ட இணைப்பாளர்கள் ,தொழில் வழங்கும் நிறுவனங்கள், தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டுள்ள மாற்றுவலுவுடைய நபர்கள் மற்றும் சுயதொழில் முனையும் மாற்றுவலுவுடையவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.










தேசிய கடற்கரையோர சுத்தப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 24.09.2025 புதன்கிழமை காலை 7.30 மணிக்கு மாதகல் லூர்து அன்னை திருத்தல கடற்கரைப்பகுதியில் கடற்கரையோர சுத்தப்படுத்தல் நிகழ்வானது சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள்,கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள உத்தியோகத்தர், பொலிஸார்,கிராம உத்தியோகத்தர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை ஊழியர்கள், கடற்றொழில் அமைப்புக்கள், கடற்றொழிலாளர்கள், சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.



















Nom

AnjaneyarTemple,2,ArasadeSithiVinayagar,20,Articles,2,AryankavuAyyappan,5,BharathiSanasamuka.N,2,Canada,1,Canada.M.n.m.o,24,Denmark,8,F.M.P.ThomaiyarOnriyam,11,F.of.G.P.School,3,fr.stjosephsports,1,France,41,Gandhiji.P.School,8,GanthigySanasamuka.N,19,Germany,49,HinduSamaiyaA.s,1,History,1,Hospitel,3,IlaignarSanasamuka.N,5,Italy,1,jana,7,KalaivaaniSanasamuka.N,1,KalviApiViruthi.S,27,KanchipuramVairavar,4,LiveTv,140,London,8,LurthuMaathaKevi,8,Makkalval,76,mathagal,100,Mathagal NalanPuri.S,14,MathagalNalanPuri.S,6,Net,3,Nunasai.V,45,NunasaiMurugan,22,Obituaries,214,PaanavaddyAmman,20,RajaRajeshwary,7,S.k.kGnanavairavar,5,Sahayapuram,54,SampunathaEswaram,3,SithiVinayagar.P.S,24,SivanKovil,30,St.AntonysChurch,7,St.Joseph,51,St.SebastiansChurch,8,St.Soosaiyappar.C,3,St.Thomas Church,18,St.Thomas.P.School,19,St.Thomas.R.C.G,37,St.thomasunaited,7,stjoseph sports,1,Swiss,9,Udayatharakai.C.C,1,Uthayatharagai.p,1,VanniVinayakar,9,Veerapathirar,1,Vigneswara,35,VinayagarSportsClub,27,VipulanantharPadippakam,3,wishes,58,
ltr
item
mathagal.net: மாதகல் லூர்து அன்னை திருத்தல கடற்கரைப்பகுதியில் கடற்கரையோர சுத்தப்படுத்தல் நிகழ்வானது..!
மாதகல் லூர்து அன்னை திருத்தல கடற்கரைப்பகுதியில் கடற்கரையோர சுத்தப்படுத்தல் நிகழ்வானது..!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6qEfVs-JHpQ8NbLvEg3KrE4JYQQoliazf9wWAYtrHq8QoUKu9K8RaCzce5Uls9nqKCrb1pxLoaanqR3fskn41qZWdJEJyTOxfDjaebQ2LaJpeuMOAfcIQk5A3cPLPd8zfp4TmP96XQ67j8kSDs8y6Y4OZk7QgLWlTJvLcXmYZ93bK71tW-bhyphenhyphen-GmHgBk/s320/k%20(1).jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6qEfVs-JHpQ8NbLvEg3KrE4JYQQoliazf9wWAYtrHq8QoUKu9K8RaCzce5Uls9nqKCrb1pxLoaanqR3fskn41qZWdJEJyTOxfDjaebQ2LaJpeuMOAfcIQk5A3cPLPd8zfp4TmP96XQ67j8kSDs8y6Y4OZk7QgLWlTJvLcXmYZ93bK71tW-bhyphenhyphen-GmHgBk/s72-c/k%20(1).jpg
mathagal.net
https://www.mathagal.net/2025/09/m.k.html
https://www.mathagal.net/
https://www.mathagal.net/
https://www.mathagal.net/2025/09/m.k.html
true
337347710722968202
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy