2025 ஆண்டு நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் யா/மாதகல் சென் தோமஸ் றோ.க.பெண்கள் பாடசாலையில் நான்கு மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு...
மாணவர்களான;-
* அன்ரனி விமல்றாஜ்
ஸ்டீபன்ராஜ் - 160
* றொபின்சன்
ரோமிஜுல்ட் - 155
* மேரிதாஸ்
ஏஞ்சலினா - 145
* லெபோன்ஜெயதாஸ்
பவிஷன் - 132
சிறந்த புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இவ் வரலாற்றைப் படைக்க வழிப்படுத்திய அதிபர், அசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோருக்கும் பாடசாலை சமூகத்துடன் இணைந்து மாதகல் இணையத்தளமும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகின்றது.
.jpg)
.jpg)
