மாதகல் புனித சதா சகாய அன்னை ஆலயத்தின் மறைக்கல்வி மாணவர்ளால் ஒழுங்கு செய்யப்பட்ட மறைஅறிவுக் கண்காட்சிக்கூடம். இதனை ஆயத்தம் செய்த மறை ஆசிரியர்...
மாதகல் புனித சதா சகாய அன்னை ஆலயத்தின் மறைக்கல்வி மாணவர்ளால் ஒழுங்கு செய்யப்பட்ட மறைஅறிவுக் கண்காட்சிக்கூடம். இதனை ஆயத்தம் செய்த மறை ஆசிரியர்களுக்கும். இவர்களை வழி நடத்திக்கொண்டிருக்கின்ற மதிப்பார்ந்த பங்குத்தந்தை அருட்பணி ஞானறூபன் அடிகளாருக்கு ஆலயம் சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
புனித சதா சகாய அன்னை ஆலயத்தில் தேசிய மறைக்கல்வி வாரத்தினை கொண்டாடி மகிழ்ந்திருந்த மறைக்கல்வி மாணவர்கள் மறை ஆசிரியர்களுடன் இன்றைய திருப்பலியினை நிறைவேற்றி எமக்காக சொபித்த அன்புக்கும் பெரும் மதிப்புக்குமுரிய அருட்த்தந்தை அமலதாஸ் அடிகாளாருக்கும் . எம்மை எல்லா விதமான செயற்பாடுகளிலும் வழிநடந்துகின்ற மதிப்பார்ந்த பங்குத்தந்தை ஞானறூபன் அடிகளாருக்கும் .
.jpeg)


.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)



.jpeg)
.jpeg)


.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)


.jpeg)

.jpeg)


.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

