உலக எழுத்தறிவு தினம்-செப்ரெம்பர் 8, 25.09.2025 அ ன்று பாடசாலை மாணவர்களால் கொண்டாடப்பட்டது. மாகாணமட்ட சமூகவிஞ்ஞான போட்டி -2025 இல் தரம்-8 இல்...
உலக எழுத்தறிவு தினம்-செப்ரெம்பர் 8, 25.09.2025 அன்று பாடசாலை மாணவர்களால் கொண்டாடப்பட்டது.
மாகாணமட்ட சமூகவிஞ்ஞான போட்டி -2025 இல் தரம்-8 இல் ந.பிரகதி 3ம் இடத்தை பெற்றுக்கொண்டார்.வெற்றிபெற்ற மாணவிக்கும்,வழிப்படுத்திய ஆசிரியருக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
யா/மாதகல் சென்ஜோசப் மகா வித்தியாலய பாடசாலையிலிருந்து வல்வை சிதம்பரா போட்டிக்கு தெரிவாகி பரிசில் பெற்ற மாணவர்களுக்கும் வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
