மாதகல் மேற்கை பூர்வீகமாகவும் புலம் பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பவரும் மாதகல் மண்ணின் சமூகசேவையாளருமாகிய பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள் கி...
மாதகல் மேற்கை பூர்வீகமாகவும் புலம் பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பவரும் மாதகல் மண்ணின் சமூகசேவையாளருமாகிய பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள் கிளி/ பளை பிரதேச வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி வைத்திய உபகரணங்களை( பிளாஸ்ரர்) அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார் இவரது இச் சேவையினை பாராட்டி பளை பிரதேச வைத்தியசாலை சமூகத்துடன் இணைந்து மாதகல் இணையத்தளமும் நன்றிகளையும் வாழ்த்துக்களுயும் கூறி நிற்கின்றது...
*
.jpg)
மாதகல் மேற்கை பூர்வீகமாகவும் புலம் பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பவரும் மாதகல் மண்ணின் சமூகசேவையாளருமாகிய பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி வைத்திய உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார் இவரது இச் சேவையினை பாராட்டி மாதகல் இணையத்தளம் நன்றிகளையும் வாழ்த்துக்களுயும் கூறி நிற்கின்றது...