சுவிஸ் மாதகல் நலன்புரி சங்கத்தின் 14ஆம் ஆண்டு ஒன்று கூடல் 7/9/2025 அன்று மிக சிற்ப்பாக நடைபெற்றது. அந் நிகழ்விற்காக வெகு தூரத்தில் இருந்து வ...
சுவிஸ் மாதகல் நலன்புரி சங்கத்தின் 14ஆம் ஆண்டு ஒன்று கூடல் 7/9/2025 அன்று மிக சிற்ப்பாக நடைபெற்றது. அந் நிகழ்விற்காக வெகு தூரத்தில் இருந்து வந்த அன்பு உள்ளங்களுக்கு இவ் இடத்தில் மகிழ்ச்சியை நன்றியையும் தெரிவுத்துக்கொள்கிறோம். இவ்வாறாறு ஊரையும் ஊர் மக்களையும் ஒன்று சேர்க்க வேண்டும் ,நம் தாய் ஊர் இற்கு நம்மளாள் முடிந்த வளர்ச்சி திட்டத்தை செய்து வரவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கிய பழைய நிர்வாக அங்கத்தவர்கள்,உறுப்பினர்களுக்கு இவ் இடத்தில் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் . இன்றைய நிகழ்ச்சிக்கு வேறு நாடுகளில் உள்ள நலம்புரி சங்கங்களினால் வந்த வாழ்த்துக்களிற்கும் இவ் இடத்தில் நன்றிகளை கூறிக்கொள்வதோடு, நேரில் வந்து சபையில் கலந்து சிறப்பித்த @பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் அங்கத்தவர்களிற்கும் இவ் இடத்தில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
“இணைவோம் வெல்வோம்”
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
