"மாதகல் புனித தோமையார் கலைமன்ற பொதுச்சபைக் கூட்டமும் நிர்வாக சபைத் தெரிவும்" தோமையார் கலைமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் 03.08.2025 ...
"மாதகல் புனித தோமையார் கலைமன்ற பொதுச்சபைக் கூட்டமும் நிர்வாக சபைத் தெரிவும்"
தோமையார் கலைமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் 03.08.2025 ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் குறித்த கலை மன்றத்தைப் பதிவு செய்யும் பொருட்டு, வணக்கத்துக்குரிய பங்குத்தங்தை அருட்பணி றோய் பேடினன் தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாக சபைத் தெரிவும் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கலைமன்ற உறுப்பினர்கள், மாணவர்கள், கலைஞர்கள், பிரிவின் கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
