சகாயபுரம் மாதகலில் கோயில் கொண்டு எழுந்தருளிஇருந்து இறை மக்களுக்கு எல்லாம் அருள் மழை பொழியும் புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் இறை மக்களை இறை நம...
.jpg)
சகாயபுரம் மாதகலில் கோயில் கொண்டு எழுந்தருளிஇருந்து இறை மக்களுக்கு எல்லாம் அருள் மழை பொழியும் புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் இறை மக்களை இறை நம்பிக்கையிலும் இறை விசுவாசத்திலும் வாழ நல்ல வழி காட்டியாக நல்ல தந்தையாக நற்குருவாக எம்மையெல்லாம் தனது அன்பால் அரவணைத்த, எமது ஆலயத்தின் முன்னைநாள் பங்குத்தந்தையாக இருந்த அன்புக்கும் பெரும் மதிப்புக்கும் உரிய யூபிலி நாயகன் ஞானேந்திரன் அடிகளார் அவர்களை புனித சதாசகாய அன்னை ஆலய பங்குத்தந்தை சார்பாகவும் பங்கு மக்கள் சார்பாகவும் இறை ஆசிகளுடன் பல்லாண்டு காலம் இறைபணி செய்ய வாழ்த்தி நிற்கின்றோம்.