சுத்தமான கடற்கரை - கவர்ந்திழுக்கும் சுற்றுலா பயண முடிவிடம்" சுத்தமான கடற்கரை - கவர்ந்திழுக்கும் சுற்றுலா பயண முடிவிடம் ன்ற தொனியில் கடற...
சுத்தமான கடற்கரை - கவர்ந்திழுக்கும் சுற்றுலா பயண முடிவிடம்"
Clean Sri Lanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கடற்கரைகளை சுத்தப்படுத்தும் நிகழ்வானது வலிகாமம் தென் மேற்கு சண்டிலிப்பபாய் பிரதேச செயலர் பிரிவில் J/150மாதகல் கிழக்கு
கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள *மாதகல் லூர்து அன்னை திருத்தல கடற்கரைப்பகுதியில் 29.07.2025 அன்று இடம்பெற்றது கடற்கரையோர சுத்தப்படுத்தல் நிகழ்வில் *
கடற்கரைப் பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் படையினர் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், கடற்தொழிலாளர் சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் என பலரும் பங்குபற்றினர்.