பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் பிரான்ஸ் நாட்டில் MARLY LE ROI - 78160 நகரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சங்கங்களின், வருடாந்த நிகழ்வாக நட...
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 21 ஆவது ஒன்றுகூடல்
2025ஆம் ஆண்டின் 21 ஆவது பிரான்ஸ் மாதகல் ஒன்றுகூடல்
[21 ஆவது பொதுக்கூட்டமும், ஆண்டுவிழாவும்]
நிகழ்விற்கு MARLY LE ROI நகரசபை வழமைபோல் விழா மண்டபத்தினை இலவசமாக தந்துள்ளனர்.
திகதி : ஞாயிறு 21-09-2025
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை
எமது சங்க அங்கத்தவர்களையும், பிரான்சில் வசிக்கும் மாதகல் மக்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
********************
21ème FRANCE MATHAGAL ONRUKOODAL
[ 21ÈME ASSEMBLÉE GÉNÉRALE ET FÊTE ANNUELLE ]
Date : dimanche 21-09-2025
Heure : de 9h à 20h
Lieu : Salle de fête
MARLY LE ROI
Notre association invite nos adhérents et les villageois Mathagal qui habitent en France