மாதகல் மேற்கை பூர்வீகமாகவும் ஜேர்மன் நாட்டில் வசிப்பவரும் மாதகல் மண்ணின் சமூகசேவையாளரும் யா/மாதகல் நுணசை வித்தியாலய பழைய மாணவருமாகிய திரு பூ...
மாதகல் மேற்கை பூர்வீகமாகவும் ஜேர்மன் நாட்டில் வசிப்பவரும் மாதகல் மண்ணின் சமூகசேவையாளரும் யா/மாதகல் நுணசை வித்தியாலய பழைய மாணவருமாகிய திரு பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள் யா/ மாதகல் நுணசை வித்தியாலயத்தில் 2024ம் ஆண்டு க.பொ.த சதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவி செல்வி ஜெயக்கொடி. ஜான்சனா அவர்களுக்கு ஊக்குவிப்புத் நிதியாக ரூபா 10.000 வழங்கி வைத்துள்ளார்.
சித்தி பெற்ற மாணவி ஜான்சனா அவர்களை பாராட்டி வாழ்த்துவதோடு தொடர்ந்து இவ்வாறு மாணவர்களின் கல்விக்கு ஊக்கமளிக்கும் திரு அன்பழகன் அவர்களின் இத் தாராள சேவைக்கு பாடசாலை சமூகத்தினருடன் இணைந்து மாதகல் இணையதளமும் நன்றிகளையும் வாழ்த்துக்களுயும் கூறி நிற்கின்றது.
மாதகல் மேற்கை பூர்வீகமாகவும் ஜேர்மன் நாட்டில் வசிப்பவரும் மாதகல் மண்ணின் சமூகசேவையாளருமாகிய திரு பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள் யா/அராலி சரஸ்வதி இந்துக்கல்லூரியின் இரு மாணவர்களுக்கு விளையாட் டு சீருடை கொள்வனவிற்காக ஒரு தொகை நிதி உதவியினை அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார்...
ஜேர்மன் நாட்டில் வசிப்பவரும் மாதகல் மண்ணின் சமூகசேவையாளருமாகிய திரு பூஅன்பழகன் அவர்கள் விநாயகர் விளையாட்டுக் கழக VPL போட்டிக்கு.