கடந்த வருடம் மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தில் சேவையாற்றி வேறுபாடசாலைகளிற்கு பதவி உயர்வு பெற்று மற்றும் இடமாற்றம் பெற்றும் சென்ற ஆசிரி...
கடந்த வருடம் மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தில் சேவையாற்றி வேறுபாடசாலைகளிற்கு பதவி உயர்வு பெற்று மற்றும் இடமாற்றம் பெற்றும் சென்ற ஆசிரியர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா (25-07-2025) அன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
க.பொ.த (ச/த) பரீட்சையில் யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு வழிப்படுத்திய அதிபர், அசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோருக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
சிறந்த பெறுபேறுகள்
செல்வி.தர்மகுலராசா ஜோதினி-9A
செல்வி.சுத்தானந்தன் கிருத்திகா-8A 1B
செல்வன்.சர்வதமனன் மதுவர்சன்-7A 2B
மேலும் சித்திபெற்று உயர்தரத்தை தொடர்வதற்கு தகுதிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.