தேசிய சுற்றாடல் தினத்தினையொட்டி 03.06.2025 இன்று சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தால் பிரதேச செயலாளர் தலமையில் மாதகல் கிழக்கு மாதகல்துறை கடற்கரை...
தேசிய சுற்றாடல் தினத்தினையொட்டி 03.06.2025 இன்று சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தால் பிரதேச செயலாளர் தலமையில் மாதகல் கிழக்கு மாதகல்துறை கடற்கரைப்பகுதியில் கடற்கரையோரம் சுத்தப்படுத்தல் செயற்பாடு இடம்பெற்றது.
இதில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக திட்டமிடல் கிளை உத்தியோகத்தர்கள், கடல் சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர்,
கரையோர பாதுகாப்புத்திணைக்கள உத்தியோகத்தர், கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,
பிரதேச சபை ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாதகல்
மேற்கு J/152கிராம அலுவலர் பிரிவில் 03.06.2025 அன்று பிள்ளைகளின்
திறன்களைஅபிவிருத்தி செய்தல் நல்லொழுக்கங்களை விருத்து செய்வதற்கான
நிகழ்ச்சி திட்டங்களை அமுல்படுத்தல்
சிறுவர்களின் அறிவு மனப்பாங்கு திறன் என்பவற்றை அபிவிருதி செய்யும்
நோக்கத்தை கருத்தில் கொண்டு மாதகல் மேற்கு "கடல் நட்சத்திரங்கள்"
சிறுவர் கழகம் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில்
சண்டிலிப்பாய் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் கிராம.
மட்ட. உத்தியோகத்தர்கள். GRLAC பிரதிநிதிகள் சிறுவர்கள் பெற்றோர்கள் என
பலரும் கலந்து கொண்டனர்.