பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினூடாக, மாதகல் சென் யோசப் பாடசாலை 14-12-2024 அன்று எமக்கு அனுப்...
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினூடாக, மாதகல் சென் யோசப் பாடசாலை 14-12-2024 அன்று எமக்கு அனுப்பிய கடிதத்தின் மூலம் கேட்டுக்கொண்டபடி, பரதநாட்டிய பாடத்தின் போட்டிகள், நிகழ்வுகளிற்கான உடுப்புக்களை நிரந்தரமாக கொள்வனவு செய்வதற்கான நிதி எண்பதினாயிரம்[80,000]ரூபா எமது செயற்குழு முடிவுடன், 13-01-2025 அன்று கணக்காளரால் வங்கி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இப் பணத்தினை இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு ஞானானந்தன் அவர்கள் பாடசாலையின் அதிபர் திரு புஸ்பரங்கன் அவர்களிடம் வழங்கினார்.