யாழ். மாதகல் வடக்கை பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு மற்றும் கனடா - Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் மகேஸ்வரன் அவர்கள் 22...
அன்னார், காலஞ்சென்ற இராமநாதன் (ஓய்வு பெற்ற தபாலதிபர்) - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு புதல்வனும்,
சீதாலட்சுமி இராமநாதனின் பெறாமகனும்,
காலஞ்சென்ற தங்கராஜா (வைத்தியர்) - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பஞ்சநிதி அவர்களின் அன்பு கணவரும்,
விருஷன், தர்ஷனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், லாவன்யா, ருசானி ஆகியோரின் அன்பு மாமனாரும்
ஆதித்தியாவின் அருமைப் பேரனும்,
சோதிஸ்வரன், செல்வரானி, தவேஸ்வரன், சர்வேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரகெளரீசன், பவானி, சந்திரகுமார், ஜெயந்தி, சாந்தகுமாரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-06-2025 புதன்கிழமை அன்று மாலை 5.00-9.00 மணி வரையும், மறுநாள் 26-06-2025 வியாழக்கிழமை காலை 9.30-11.30 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 wooabine Ave, Markham ON L3R SG1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematiorium Inc (2 Stalwart industrial Dr Gormley,ON LOH 1GO) தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பஞ்சா (மனைவி):+ +1 416 272 2669
விருசன் (மகன்):- +1 647 527 0354
தர்சனன் (மகன்):- +1 647 549 4885
சோதி (சகோதரன்):- +1 416 832 5197
சர்வேஸ் (சகோதரன்):- +1 416 456 4553