...::நினைவஞ்சலி::...#13_ஆம்_ஆண்டு_நினைவு_தினமும்_48வது_பிறந்த_தினமும்
உள்ளத்தில் அழியாத
அகழ்விளக்காய் ஒளி
வீசிக்கொண்டிருக்கும் எம்
மாமாவே.........
இன்று உங்கள் பிறந்தநாளை
எண்ணி மகிழ்வதா....?
இல்லை உங்கள் இறந்த நாளை
எண்ணி அழுவதா மாமா.........?
உங்களை காண ஏங்கும் இந்த
கண்கள் முடியாமல்
உங்கள் நினைவுகளை மட்டும்
நெஞ்சில் சுமந்து கொண்டு....
02.06.1977 - 𝐁𝐢𝐫𝐭𝐡
02.06.2012 - 𝐃𝐞𝐚𝐭𝐡
𝐒𝐮𝐜𝐡 𝐚 𝐠𝐫𝐞𝐚𝐭 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧 𝐫𝐞𝐚𝐥𝐥𝐲 𝐰𝐞 𝐚𝐥𝐥 𝐦𝐢𝐬𝐬 𝐲𝐨𝐮 𝐌𝐚𝐦𝐚





𝐖𝐞 𝐚𝐥𝐥 𝐌𝐢𝐬𝐬 𝐲𝐨𝐮 𝐬𝐨 𝐦𝐮𝐜𝐡 𝐝𝐞𝐚𝐫 𝐌𝐚𝐦𝐚



𝐍𝐨 𝐨𝐧𝐞 𝐜𝐚𝐧 𝐫𝐞𝐩𝐥𝐚𝐜𝐞 𝐲𝐨𝐮𝐫 𝐬𝐩𝐚𝐜𝐞 𝐢𝐧 𝐭𝐡𝐢𝐬 𝐰𝐨𝐫𝐥𝐝 𝐌𝐚𝐦𝐚

𝐁𝐥𝐞𝐬𝐬 𝐲𝐨𝐮 𝐞𝐯𝐞𝐫𝐲𝐨𝐧𝐞

அகழ்விளக்காய் ஒளி
வீசிக்கொண்டிருக்கும் எம்
மாமாவே.........
இன்று உங்கள் பிறந்தநாளை
எண்ணி மகிழ்வதா....?
இல்லை உங்கள் இறந்த நாளை
எண்ணி அழுவதா மாமா.........?
உங்களை காண ஏங்கும் இந்த
கண்கள் முடியாமல்
உங்கள் நினைவுகளை மட்டும்
நெஞ்சில் சுமந்து கொண்டு....
02.06.1977 - 𝐁𝐢𝐫𝐭𝐡
02.06.2012 - 𝐃𝐞𝐚𝐭𝐡
𝐒𝐮𝐜𝐡 𝐚 𝐠𝐫𝐞𝐚𝐭 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧 𝐫𝐞𝐚𝐥𝐥𝐲 𝐰𝐞 𝐚𝐥𝐥 𝐦𝐢𝐬𝐬 𝐲𝐨𝐮 𝐌𝐚𝐦𝐚






𝐖𝐞 𝐚𝐥𝐥 𝐌𝐢𝐬𝐬 𝐲𝐨𝐮 𝐬𝐨 𝐦𝐮𝐜𝐡 𝐝𝐞𝐚𝐫 𝐌𝐚𝐦𝐚




𝐍𝐨 𝐨𝐧𝐞 𝐜𝐚𝐧 𝐫𝐞𝐩𝐥𝐚𝐜𝐞 𝐲𝐨𝐮𝐫 𝐬𝐩𝐚𝐜𝐞 𝐢𝐧 𝐭𝐡𝐢𝐬 𝐰𝐨𝐫𝐥𝐝 𝐌𝐚𝐦𝐚


𝐁𝐥𝐞𝐬𝐬 𝐲𝐨𝐮 𝐞𝐯𝐞𝐫𝐲𝐨𝐧𝐞


Mathu Ramachandran கவலையாக
உணர்கிறார்
சின்ன வயசில இவர் வீட்டுக்கு வந்தாலே Marks கேப்பார் என்டு ஓடி ஒளிஞ்சிருவோம் ஆனா இப்ப பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றால் கூட எங்களுக்காக சந்தோசப்பட யாருமில்ல... 



நாங்கள் எத்தனையோ இடங்களுக்கு சென்று பலருடன் பழகி இருந்தாலும் கூட இன்றளவும் உங்களின் மருமக்கள் என்று உங்களின் பேரை கொண்டே நாங்கள் அதிகம் அறிமுகமாகிக் கொள்கின்றோம் - யாரேனும் உங்களின் சாயல் எங்களிடம் உள்ளது என்று கூறும் போது மனது அவ்வளவு ஆனந்தமடைகிறது... 

இன்று உங்களின் பிறந்தநாள் என்று நினைப்பதா - இல்லை நீங்கள் எங்களை விட்டு பிரிந்த நாள் என்று நினைவு கூறவா...

நீங்கள் மாணவர்களுக்கு மட்டுமின்றி சொந்தங்களுக்கும் ஒரு நல்ல வழிகாட்டி தான்
என்றுமே உங்களை முன்மாதிரியாக கொண்டு பயணிப்போம்
Miss you குட்டி மாமா 

48வது பிறந்தநாள் நாள் வாழ்த்துக்கள்
& 13ம் ஆண்டு நினைவு நாள் 




