மாதகல் புனித தோமையார் ஆலய திருவிழாவை முன்னிட்டு, மாதகல் புனித தோமையார் இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் 03.07.2025 வியாழக...
மாதகல் புனித தோமையார் ஆலய திருவிழாவை முன்னிட்டு, மாதகல் புனித தோமையார் இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் 03.07.2025 வியாழக்கிழமை, பங்குத்தந்தை பணிமனையில் நடைபெற்றது.
மாதகல் புனித தோமையார் ஆலய திருவிழாவை முன்னிட்டு மாதகல் புனித தோமையார் இளையோர் ஒன்றியத்தினரால் நடாத்தப்படும் இரத்ததான முகாம்
குருதிக்கொடை வழங்க தகுதியுடையவர்கள் அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.
புனித தோமையார் இளையோர் ஒன்றியம், மாதகல்
அனுசரனை : ஆலய அருட்பணிசபை,
புனித தோமையார் ஆலயம், மாதகல்