( 24-06-2025 )அன்றைய தினம் மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலைக்கு வெளிவாரி மதிப்பீட்டுப் பணிக்காக வருகை தந்திருந்த வலிகாம வலயக்கல்விப் பணிமனைய...
( 24-06-2025 )அன்றைய தினம் மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலைக்கு வெளிவாரி மதிப்பீட்டுப் பணிக்காக வருகை தந்திருந்த வலிகாம வலயக்கல்விப் பணிமனையின் வலயக் கல்விப் பணிப்பாளர், உதவிக்கல்விப்பணிப்பாளர்-கல்வி அபிவிருத்தி, பிரதிக்கல்விப்பணிப்பாளர்-திட்டமிடல் ,உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகள்.
வலயமட்ட மாணவர் பாரளுமன்ற அமர்வில் மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகளும் பங்குபற்றிய போது..
போதைப் பொருள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புனர்வூட்டும் செயலமர்வு மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் 18-06-2025 நடைபெற்றது.
சர்வதேச யோகா தினம்-ஜூன் 21
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய மாணவர்களுக்கு யோகா தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு 19-06-2025 அன்று காலைப் பிரார்த்தைனையின் போது நடைபெற்றது.
2025-ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்திற்கான கருப்பொருள் "ஒரு பூமி மற்றும் ஒரு ஆரோக்கியத்திற்கு யோகா" (Yoga for One Earth, One Health) ஆகும்.