உலக சுற்றாடல் தினம்-05-06-2025 அன்று மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களால் கொண்டாடப்பட்டது.அதனைத் தொடர்ந்து மரம் நடுகை நிகழ்...
கோட்ட மட்ட எழுத்தாக்கப் போட்டி முடிவுகள்-2025
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய பாடசாலை சமூகத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.
மாணவர் விபரம் இடமிருந்து வலமாக
1.த.திவானுஜன்-கட்டுரை வரைதல் இலக்கியம் நயத்தல் -பிரிவு-4-2ம் இடம்
2.ஜெ.மதி-கட்டுரை வரைதல் இலக்கியம் நயத்தல் -பிரிவு-5-2ம் இடம்
3.நி.நிபர்ஷா -சிறுகதை -பிரிவு-5-1ம் இடம்
4.ச.திஷானி -கட்டுரை வரைதல்பிரிவு-3-3ம் இடம்
5.ப.அனற்றெசியா-திறனாய்வு பிரிவு-5-3ம் இடம்
6.கே.தர்சிகா-கவிதை பிரிவு-4-1ம் இடம்
சிதம்பரா கணிதப்போட்டி-2024(2025) யில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய பாடசாலை சமூகத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.
மாணவர் விபரம் இடமிருந்து வலமாக
1.சு.சஞ்சீபன் (தரம்-10 )
2.ந.நயனீதன் (தரம்-7)
3.ந.பிரகதி(தரம்-08 )
4.ச.சங்கவி (தரம்-09)
தரம்
12,தரம் 13 மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கை வழங்கும் நிகழ்வும் பெற்றோர்
சந்திப்பும் 02-06-2025 அன்று மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் அதிபர் தலைமையில்
நடைபெற்றது.
தேசிய நீர் மற்றும் நீர் மூலங்கள் பாதுகாப்பு தினம் ஜீன்-03 அன்று மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தேசிய சுற்றாடல் வாரத்தின் ஓர் அங்கமாகிய ஜூன் 01-சுற்றாடல் தூய்மை தொடர்பில் அறியப்படுத்தும் தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக மாதகல் கடற்கரையில் பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் செயற்றிட்டம் அதிபர் ஆசியர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது..
தரம் 6-8 வரையான மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கை வழங்கும் நிகழ்வும் பெற்றோர் சந்திப்பும் 28-05-2025 அன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் தலைமையில் நடைபெற்றது.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தேசிய சுற்றாடல் வாரத்தில் (மே30 முதல் ஜீன் 05 வரை) 30-05-2025 அன்று பாடசாலை மாணவர்களால் பிளாஸ்ரிக் கழிவு முகாமைத்துவ தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
"Ending Plastic Pollution"