30/06/2025 அன்று பிரான்ஸ் நேரப்படி மாலை 16:30 மணிக்கு நடைபெறும் அருட்பணி றோச் மரியதாஸ் எமில் செல்வக்குமார் அவர்களின் முதல் நன்றித் திருப்பலி...
30/06/2025 அன்று பிரான்ஸ் நேரப்படி மாலை 16:30 மணிக்கு நடைபெறும் அருட்பணி றோச் மரியதாஸ் எமில் செல்வக்குமார் அவர்களின் முதல் நன்றித் திருப்பலி நேரலை இணையச் சேவை முகவரி
குருத்துவ திருநிலைப்படுத்தல்
புனித ஹென்றியரசர் கல்லூரி பழைய மாணவராகிய
தியாக்கோன் அருட் சகோதரர். எமில்றோச் அவர்கள், Cathédrale Notre-Dame de Créteil, France
தேவாலயத்தில் குருத்துவனராக
காலம்: இன்று 29/06/2025 ஞாயிற்றுக்கிழமை
மாலை16h00மணி
Cathédrale Notre-Dame de Créteil
2 rue Pasteur-Valléry-Radot,
94000 Créteil
France
(Metro 8 : CRÉTEIL UNIVERSITÉ )
இக் குருத்துவ அருட்பொழிவு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.