அவர் தனது இந்த 82 வயதிலும் ஊருக்காக உழைத்துக்கொண்டிருக்கின்றார். அப்படிப்பட்ட ஒரு மனிதரை ஊரே திரண்டு கௌரவிப்பது என்பது பாராட்டக்கூடியது. த...
அவர்
தனது இந்த 82 வயதிலும் ஊருக்காக உழைத்துக்கொண்டிருக்கின்றார்.
அப்படிப்பட்ட ஒரு மனிதரை ஊரே திரண்டு கௌரவிப்பது என்பது பாராட்டக்கூடியது.
தன் மக்கள் துன்பத்தில் துவண்டிடும் வேளைகண்டு வேளைதனில் ஓடிச்சென்று இன்னல்தனை போக்கும் மாதகல் மண் பெற்றெடுத்த தவப்புதல்வன் சமூகப் பற்றாளன் திரு.விசுவநாதர் சிற்றம்பலம் அவர்களை வாழ்த்தி வாழ்த்துச் செய்திகள்..