அமரர்.செல்லர் நவரத்னராஜா (நவரி)

மாதகல் வேலுப்பிள்ளை கடையை பிறப்பிடமாகவும், விபுலானந்தர் வீதியை வசிப்பிடமாகவும் கொணட காலம் சென்ற செல்வர் நாகரத்தினத்தின் மகனும் காலம் சென்ற ...




மாதகல் வேலுப்பிள்ளை கடையை பிறப்பிடமாகவும், விபுலானந்தர் வீதியை வசிப்பிடமாகவும் கொணட காலம் சென்ற செல்வர் நாகரத்தினத்தின் மகனும் காலம் சென்ற பரமநாதபிள்ளை செல்லம்மா ஆகியோரின் மருமகனுமான செல்வர் நவரத்திண ராஜா 13/05/2025 அன்று அமரத்துவம் அடைந்துள்ளார்.


இவர் இராசமணி அவர்களின் அன்புக்கணவரும் சுகிர்தகலா(ஜேர்மனி), பிரபாகரன் (ஜேர்மனி), கவிதா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும் வன்னியசிங்கம் (ஜேர்மனி) ரவிச்சந்திரன் (ஜேர்மனி) லச்சுமி (ஜேர்மனி) ஆகியோரின் மாமனாரும் ஆவார். 

காலஞ்சென்ற தியாகராஜா, அருள் ஆனந்தராஜா, சின்னராஜா (கொலண்டர்), ரவிச்சந்திரராஜா, அருந்தவதேவி,நிர்மலாதேவி (கனடா),புஷ்பதேவிஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவர்.

(காலம்சென்றவர்களானநாகம்மா,அன்னம்மா,கந்தசாமி,இராச சாமி) ,துரைச்சாமிஆகியோரின் மைத்துனரும் ஆவர்.மிதுர்சன்,விதுர்சன், நிலக்சன், பிரணவன், மோகன்ராஜ், பிருத்திகன், ஆஷ்சியா, அஸ்வின், அஸ்விதா, கிருஸ்ரின், யஸ்மின், தர்சினி ஆகியோரின் பேரனாரும் மிலோவின் பாட்டனாரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16/05/2025 அன்று அவரது இல்லத்தில் காலை 8.00 மணியளவில் மாதகல்நடைபெற்று தகனகிரியைக்காக மாதகல் போதி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். 

 இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

 தகவல் குடும்பத்தினர் 

 மனைவி ராசமணி: +94 76 168 3224 

                                     :- 0094 76 24 58 555

மகள் கலா ஜெர்மனி : +49 1521 4829930 

மகன் பிரபா ஜெர்மனி: +491626462245 

மகள் கவிதா ஜெர்மனி: +49 176 31490885


Nom

AnjaneyarTemple,1,ArasadeSithiVinayagar,17,Articles,2,AryankavuAyyappan,3,BharathiSanasamuka.N,2,Canada,1,Canada.M.n.m.o,16,Denmark,6,F.M.P.ThomaiyarOnriyam,5,France,34,Gandhiji.P.School,6,GanthigySanasamuka.N,10,Germany,35,HinduSamaiyaA.s,1,Hospitel,3,IlaignarSanasamuka.N,3,Italy,1,jana,13,KalaivaaniSanasamuka.N,1,KalviApiViruthi.S,24,KanchipuramVairavar,2,LiveTv,112,London,4,LurthuMaathaKevi,7,Makkalval,76,mathagal,72,Mathagal NalanPuri.S,13,Net,2,Nunasai.V,36,NunasaiMurugan,19,Obituaries,165,PaanavaddyAmman,20,RajaRajeshwary,6,S.k.kGnanavairavar,4,Sahayapuram,43,SampunathaEswaram,2,SithiVinayagar.P.S,19,SivanKovil,27,St.AntonysChurch,6,St.Joseph,38,St.SebastiansChurch,3,St.Soosaiyappar.C,3,St.Thomas Church,15,St.Thomas.P.School,11,St.Thomas.R.C.G,24,St.thomasunaited,6,stjoseph sports,1,Swiss,5,Udayatharakai.C.C,1,Uthayatharagai.p,1,VanniVinayakar,8,Veerapathirar,1,Vigneswara,29,VinayagarSportsClub,19,VipulanantharPadippakam,2,wishes,45,
ltr
item
mathagal.net: அமரர்.செல்லர் நவரத்னராஜா (நவரி)
அமரர்.செல்லர் நவரத்னராஜா (நவரி)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxhz7wWTDkfBVZ8PyJK2u9OYUlZqNItqgMJDMmbVboW70sUA8608mH_g0eqa4MPVqPcHDcOwkct9-U6Gsj74x3A3dBQAqdF5gDaLokK3tgwXapGxUkSJLYzx9iXk1en6Zr2ChablGeH0M_Wc1CevDPnujaaYKyCS-3FYpFNrtps2DrINhP7epsQ652TAA/w142-h200/v.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxhz7wWTDkfBVZ8PyJK2u9OYUlZqNItqgMJDMmbVboW70sUA8608mH_g0eqa4MPVqPcHDcOwkct9-U6Gsj74x3A3dBQAqdF5gDaLokK3tgwXapGxUkSJLYzx9iXk1en6Zr2ChablGeH0M_Wc1CevDPnujaaYKyCS-3FYpFNrtps2DrINhP7epsQ652TAA/s72-w142-c-h200/v.png
mathagal.net
https://www.mathagal.net/2025/05/rip13.html
https://www.mathagal.net/
https://www.mathagal.net/
https://www.mathagal.net/2025/05/rip13.html
true
337347710722968202
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy