யூடோக்ஸியா ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் , தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பல்துறை கண்டுபிடிப்புகளில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்த சர்வதே...
யூடோக்ஸியா
ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் ,
தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பல்துறை கண்டுபிடிப்புகளில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்த சர்வதேச மாநாடு
வைகாசி30 & 31, 2025
காலை 10.00 முதல் - மாலை 7.00 வரை
ஒரு தேசிய மாநாடு நடைபெறவுள்ளது.
இதில் டாக்டர். திரு. கந்தசாமி.சிவதாரன், (இலங்கை
கீனோட் பேச்சாளர்), அவர்கள் பங்குபற்றி இம்மாநாட்டை சிறப்பிக்கவுள்ளார்.