மாதகல் மேற்கை சேர்ந்தவரும் புலம் பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பவரும் மாதகல் மண்ணின் சமூகசேவையாளருமாகிய திரு பூபாலசிங்கம் அன்பழகன் அவர்களா...
மாதகல் மேற்கை சேர்ந்தவரும் புலம் பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பவரும் மாதகல் மண்ணின் சமூகசேவையாளருமாகிய திரு பூபாலசிங்கம் அன்பழகன் அவர்களால் திரு வி. சிற்றம்பலம் அவர்களுக்கு மக்களால் 17.05.2025 அன்று முன்னெடுக்கப்பட்ட கௌரவிப்பு நிகழ்வின் போது வெளியிடப்பட்ட "மாதகல் விடிவெள்ளி" எனும் சிறப்பு மலர் வெளி வருவதற்கு தேவையான நிதியுதவியான நான்கு இலட்சத்து எழுபதாயிரம் 470.000 ரூபாவினை தாமாகவே முன்வந்து அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார்.