பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக வருடாந்தம் நடாத்தப்படும், புலமைப்பரீட்சையில் [5ஆம் வகுப்பு....
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக வருடாந்தம் நடாத்தப்படும், புலமைப்பரீட்சையில் [5ஆம் வகுப்பு. - 2024] கல்விகற்று சித்தியடைந்த மாணவர்களின் கௌரவிப்புவிழா 18ஆவது வருடமாக - செவ்வாய் 13-05-2025 மாலை நேரம் 3மணியளவில் மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
விக்னேஸ்வரா பாடசாலையின் 7 மாணவர்களிற்கும், சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 1 மாணவனிற்கும் பாராட்டுப் பட்டயங்கள் வழங்கி கௌரவித்ததுடன் , ஒவ்வொரு மாணவரிக்கும் 10,000ரூபாவிற்குரிய வங்கி வைப்புத்துண்டும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச உறுப்பினர்கள், எமது சங்க அங்கத்தவர்கள் பலர் மாதகலிறகு விடுமுறையில் சென்ற போது கலந்து கொண்டனர்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
